பப்ஜி மதன் வழக்கில், 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்

0 3180

பப்ஜி மதன் வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசார், 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையில், ஊரடங்கில் பலருக்கும் உதவி செய்வதாக கூறி 2,848 நபர்களிடம் 2 கோடியே 89 லடசம்  ரூபாய் பணம் வாங்கியதாக மதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

30 சாட்சிகளின்  வாக்குமூலத்துடன்  45 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் பெண்கள் குறித்த அருவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசி தனது யூ ட்யூப் சேனல்களில் பதிவேற்றம் செய்த பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments