ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணியில் அங்கம் வகித்த ஆந்திர வீராங்கனைக்கு பரிசு மழை... ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு

0 5796

ஒலிம்பிக் மகளிர் ஆக்கி அணியில் அங்கம் வகித்த ஆந்திர வீராங்கனை Rajani Etimarpu-க்கு 25 லட்ச ரூபாய் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்து உள்ளார்.

தன் பெற்றோருடன் Rajani Etimarpu முதல்வர் ஜெகன் மோகனை சந்தித்தார். இந்த நிலையில் Rajani Etimarpu-வை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 25 லட்சம் ஊக்கத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, முந்தைய அரசில் அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை நிலுவையை உடனடியாக வழங்குவது, ஆயிரம் கெஜம் நிலம், மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவகை  வழங்க உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments