தென்னிந்திய மொழிகள் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கிய ஐஎஸ்?

0 3738

அதிபயங்கர தீவிரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்பு தனது அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க தென்னிந்திய மொழிகளைப் பயன்படுத்துவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய என்ஐஏ அதிகாரி ஒருவர், கடந்த 6ம் தேதி கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஜூப்ரி ஜவஹர் என்பவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ஜவஹரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐஎஸ் அமைப்பினர் மலையாள மொழி மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்வது கண்டறியப்பட்டதாகவும், தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கு பல்வேறு இணையதளங்களை உருவாக்கியதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments