கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்

0 2732

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகளின் உதவியுடன் வெளிநாட்டுக் கரன்சியை அனுப்பி வைத்ததாக பினராயி விஜயன் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகளாகப் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரள தங்கம் டாலர் கடத்தல் வழக்கை விசாரிக்க நீதிபதி வி.கே.மோகனன் தலைமையில் மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிஷனுக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments