ஒரு இட்லி ஒரு ரூபாய், ஒரு தோசை 5 ரூபாய் ; எளிய மக்களின் பசியாற்றும் கலா அக்கா இட்லிக் கடை

0 30030
ஒரு இட்லி ஒரு ரூபாய், ஒரு தோசை 5 ரூபாய் ; எளிய மக்களின் பசியாற்றும் கலா அக்கா இட்லிக் கடை

கும்பகோணம் அருகே ஒரு ரூபாய்க்கு இட்லியும் 5 ரூபாய்க்கு தோசையும் விற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மக்களின் பசியாற்றி வருகிறார் பெண் ஒருவர். தாராசுரம் பகுதியில் சிறிய ஓட்டு வீட்டை ஒட்டிய தகரம் பொருத்தப்பட்ட குடிசையில் இயங்கி வருகிறது கலா அக்காவின் இட்லிக் கடை.

கூலி வேலை செய்வோர், குறைந்த வருவாய் ஈட்டுவோர், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் “கலா அக்கா இட்லி கடை” என்பது பிரபலமாக உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு இட்லியை 25 பைசாவுக்கும் ஒரு தோசையை ஒரு ரூபாய்க்கும் விற்ற கலா விலைவாசி உச்சத்தில் நிற்கும் இந்தக் காலத்திலும் ஒரு ரூபாய்க்கு இட்லியும் 5 ரூபாய்க்கு தோசையும் விற்று வருகிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments