தொழில்துறையினரின் முயற்சியால் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்துள்ளது - பிரதமர் மோடி

0 2401
தொழில்துறையினரின் முயற்சியால் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்துள்ளது

தொழில்துறையினரின் முயற்சிகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் காணொலியில் உரையாற்றிய அவர், நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில்துறையினர் பெரும் பங்காற்றுவதாகத் தெரிவித்தார். ஒரு காலத்தில் வெளிநாட்டு முதலீட்டைக் கண்டு அஞ்சிய இந்தியா, இன்று முதலீடுகளை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

அரசின் முயற்சிகளால் சாதனை அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளதாகவும், இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments