வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் - அண்ணாமலை வரவேற்பு

0 3162
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் - அண்ணாமலை வரவேற்பு

வேளாண் துறைக்கென தமிழக அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதை வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த தமிழ் கையேட்டினை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும், வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் ஊழவர்களுடன் ஒருநாள் நிகழ்வு நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments