கந்த சஷ்டி கவசம், ரைம்ஸ் கூறி அசத்தும் இரண்டரை வயது சிறுவன்.. இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடபெற்று சாதனை..

0 2904
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கந்தசஷ்டிகவசம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரைம்ஸ், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பெயர்களை கூறி, இரண்டரை வயது சிறுவன், இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பரதராமி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் யுவராஜ்-ரம்யா தம்பதியின் இரண்டரை வயது மகன் ஜெகத் கௌஷிக்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 5  ரைம்ஸ், வார நாட்கள், 12 மாதங்கள், இரண்டு சுலோகங்கள்,  கந்தசஷ்டிகவசம், கணபதி மந்திரம்,உள்ளிட்டவற்றை ஒப்பிவித்து, அசத்துகிறான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments