மதுவாங்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் -கேரள அரசு

0 2904

கேரளாவில் மதுக்கடைகளில் மதுவாங்குவதற்கு கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எந்த ஒரு கடையிலும் நுழையும் முன்பு தடுப்பூசி கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டதால் பொதுமக்கள், வியாபாரிகளிடையே பெரும்  குழப்பம் நீடித்தது. இதையடுத்து மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் தற்காலிகமானவைதான் என்று சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார். ஓணம் பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் கேரள அரசு தடை விதித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments