தமிழகத்தில் மேலும் 1893 பேருக்கு கொரோனா.. மேலும் 27 பேர் பலி

0 3879
தமிழகத்தில் மேலும் 1893 பேருக்கு கொரோனா.. மேலும் 27 பேர் பலி

தமிழகத்தில் மேலும் 1893 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 1893 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 1,930 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 27 பேர் பலி


கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 20,363


கோயம்புத்தூர் மாவட்டத்தில் 224 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி


சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 209 ஆக பதிவானது


செங்கல்பட்டு மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஈரோடு மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments