எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வரும் நிலையில் முதலமைச்சருடன் லஞ்ச ஒழிப்பு டிஜிபி சந்திப்பு

0 4288
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வரும் நிலையில் முதலமைச்சருடன் லஞ்ச ஒழிப்பு டிஜிபி சந்திப்பு

இதனிடையே தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  லஞ்ச ஒழிப்பு டிஜிபி கந்தசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்ற நிலையில், முதலமைச்சர் - டிஜிபி இடையிலான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments