தனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா பேட்டி..

0 6509
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா, தனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா, தனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நானும் ரவுடி தான் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயன் தாராவிடம் கையில் அணிந்திருந்த மோதிரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அது நிச்சயதார்த்த மோதிரம் எனவும், தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் நயன்தாரா கூறியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments