உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு..! சாலையை ஒட்டிய மலைப்பகுதி இடிந்து கீழே விழுந்தது

0 3448

த்தரகாண்டில், ரிஷிகேஷ்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 58 ல் ஏற்பட்ட நிலச்சரிவு காட்சி வெளியாகி உள்ளது.

டோட்டி காட்டி (Tota Ghati ) என்ற இடத்தில், அகலம் குறைவான மலைப் பாதையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் போது சாலையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து பாறையும் மண்ணும் சாலையில் செங்குத்தாக விழுந்தன.

அந்த காட்சியை அங்கு நின்றவர்கள் படம் பிடித்துள்ளனர். நிலச்சரிவை அடுத்து அந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments