தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை ஹன்சிகா

0 3926

டிகை ஹன்சிகா மோத்வானி மும்பையில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஹன்சிகாவின் 30 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தோழிகள் அலங்கார ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

அவர்களுடன் இணைந்து நடனமாடியும், கேக் வெட்டியும் ஹன்சிகா உற்சாகமாகப் பிறந்த நாளை கொண்டாடினார். தோழிகளுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவேற்றிய காணொலி இணையத்தில் வைரல் ஆனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments