சென்னையில் பட்டா கத்தி காட்டி மிரட்டி செல்போன் கடையில் கொள்ளையர்கள் கைவரிசை

0 2397
சென்னையில் பட்டா கத்தி காட்டி மிரட்டி செல்போன் கடையில் கொள்ளையர்கள் கைவரிசை

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் செல்போன் கடையில் பட்டா கத்தி காட்டி மிரட்டி 4 பேர் கொண்ட கும்பல் செல்போன்களை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பஜாரில் உள்ள மங்கல் மொபைல் ஷாப்பிற்கு வந்த 4 இளைஞர்கள் செல்போன் வாங்குவது போல் பேசி, திடீரென மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை காட்டி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் கண்முன்னே கடையில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments