மும்பையில் 24 மின்சாரப் பேருந்துகளை பொதுமக்கள் சேவைக்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

0 3337

மும்பையில் புதிதாக 24 மின்சாரப் பேருந்துகளை பொதுமக்கள் சேவைக்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து வழித்தடங்களிலும் மொத்தம் 1800 மின்சாரப் பேருந்துகளை இணைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்தவகைப் பேருந்துகளில் பயணிகளுக்கான நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டில் முதல் முதலாக 10 மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments