பேக்கரியில் வாங்கிய சமோசாவில் அரணை? சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

0 8684

ராமநாதபுரத்தில் அரணை இருந்ததாக கூறப்படும் சமோசாவை சாப்பிட்டதால் மயக்கமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரியில் வாங்கப்பட்ட சமோசாவை சாப்பிட்ட 7 வயது சிறுவன், சமோசாவிற்குள் அரணை இறந்து கிடப்பதைக் கண்டு வாந்தி எடுத்து, மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பிய சிறுவன் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments