கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி பாயும் வெள்ளம்..

0 3932
டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

டெல்லியில் கனமழையால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலப்பதால் டெல்லியில் நுரையுடன் வெள்ளம் பாய்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கையில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதேபோல் பீகாரின் பாட்னாவிலும் படித்துறைகளை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments