லட்சக்கணக்கானோரை சென்றடைந்த Paytm வெளியிட்ட Get Shot Go வீடியோ..

0 2828
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், pay tm நிறுவனம் வெளியிட்டிருக்கும் Get Shot Go என்ற வீடியோ லட்சக்கணக்கானோரை சென்றடைந்துள்ளது.

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், pay tm நிறுவனம் வெளியிட்டிருக்கும் Get Shot Go என்ற வீடியோ லட்சக்கணக்கானோரை சென்றடைந்துள்ளது.

Get Shot Go என்ற ஹாஸ்டேக்கில் பிராந்திய மொழிகளிலும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பெருந்தொற்றில் இருந்து மீண்டுவர மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என pay tm நிறுவனம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் pay tm செயலி மூலம் மக்கள் தடுப்பூசி முன்பதிவு செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது. ஏற்கனவே Oxygen For Life என்ற முன்னெடுப்பு மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை பிரிக்கும் இயந்திரங்களை pay tm வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments