ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி நட்சத்திரம் வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு - உத்தரகாண்ட் முதலமைச்சர்

0 2702
ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியாவுக்கு (Vandana Katariya) 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியாவுக்கு (Vandana Katariya) 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

ஜூலை 31-ல் தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் அடுத்தடுத்து 3 கோல் அடித்து, ஒலிம்பிக் ஹாக்கியில்  ஹாட்ரிக் அடித்த இந்திய மகளிர் அணியின் முதல் வீராங்கனை என்ற கவுரவத்தைப் பெற்றார் வந்தனா. அவர் அடித்த கோல்களால் அந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

அதை அங்கீகரிக்கும் வகையில் 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments