சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 488 ரூபாய் குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட சவரனுக்கு 488 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 61 ரூபாய் குறைந்து நாலாயிரத்து 440 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 488 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments