காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கியது டிவிட்டர்..

0 4050
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கியது டிவிட்டர் நிறுவனம்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கியது டிவிட்டர் நிறுவனம். 

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குறித்த விவரங்களை ராகுல் காந்தி வெளியிட்டதையடுத்து ராகுல் காந்தியின் பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இதனிடையே வழக்கறிஞர் வினித் ஜின்டால் அளித்த புகாரின் பேரில் பெண் குழந்தையின் பெற்றோர் முகங்களைக் காட்டும் படங்களை வெளியிட்டதாக ராகுல்காந்தி மீது  டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி மீது தேசிய குழந்தைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments