தென்னிந்திய அளவில் கட்டமைப்பு வசதிகளில் முதலிடம்: கோவை ரயில் நிலையத்திற்கு பிளாட்டினம் விருது

0 14875

தென்னிந்திய அளவில் கட்டமைப்பு வசதிகளில் முதலிடம் பிடித்த கோவை ரயில் நிலையம் பிளாட்டினம் விருதைப் பெற்றுள்ளது.

இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் ஆய்வுகளின் அடிப்படையில் கட்டமைப்பு, ஆரோக்கியம், ஆற்றல், தண்ணீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் நூற்றுக்கு  83 புள்ளிகளை இந்த ரயில் நிலையம் பெற்றுள்ளது. தேசிய அளவில் பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற 6-வது ரயில் நிலையம் கோவை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments