இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் கோரி ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பம்

0 2220
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது தயாரிப்பான ஒரே தவணை கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது தயாரிப்பான ஒரே தவணை கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளது.

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்த ஒரே தவணை கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தங்கள் கொரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் கோரி ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பித்துள்ளது. ஏற்கெனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments