இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டது துருவ் வகை ஹெலிகாப்டர்

0 2756

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்து துருவ் வகை ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலின் சோதனை ஓட்டம் கொச்சி கடலில் இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 26 மிக் வகை விமானங்களை நிறுத்த முடியும்.

#WATCH Indigenous ALH Dhruv helicopter operating onboard Indigenous Aircraft Carrier 'Vikrant' during its sea trials off the coast of Kochi, Kerala pic.twitter.com/YPCoT5PQ9u

— ANI (@ANI) August 5, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments