அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தொடக்கம்

0 2946
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தொடக்கம்

அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் முதன் முறையாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இத்திட்டத்தை தொடங்கி வைத்து வழிப்பட்டார்.

முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களிலும் அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 539 கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பெரும்பான்மையான மக்கள் விருப்பப்பட்டால் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments