அமேசான் பிரைமில் வெளியாகும் சூர்யாவின் அடுத்தடுத்த 4 படங்கள்

0 3774

தனது 2D entertainment நிறுவனம் தயாரித்துள்ள நான்கு படங்கள் அமேசான் பிரைம் OTT தளத்தில் அடுத்தடுத்து வெளியாகும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் நடிப்பில் தயாராகியுள்ள ”ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள ”உடன்பிறப்பே” அக்டோபரிலும், கவுரவ வேடத்தில் சூர்யா நடித்துள்ள ”ஜெய் பீம்” நவம்பரிலும், அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிப்பில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள “ஓ மை டாக்” வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments