கூல் ட்ரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம்: குளிர்பான ஆலைக்குத் தடை

0 5519

திருவள்ளூரில் சர்ச்சையில் சிக்கிய குளிர்பான தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

சென்னையில்  குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  சோதனையிட்டனர். குளிர்பானம் தயாரிக்கும் முறைகள் , சேர்க்கப்படும் மூலப்பொருட்கள், காலாவதி தேதி குறித்து நடத்திய விசாரணையில்  தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

மேலும் குளிர்பானம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments