ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்மார்கில் 100 அடி உயர தேசியக் கொடி

0 3084

ஜம்மு காஷ்மீரில் மிக உயரமான தேசியக் கொடி குல்மார்க் பகுதியில் பறக்க விடப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி ராணுவத்தினர் சுமார் 100 அடி உயரத்தில் தேசியக் கொடியை பறக்க விட்டனர்

இந்த நிகழ்வில் ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments