வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி

0 10378
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி

ங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்வியைத் தழுவியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. Mitchell Marsh 45 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 18 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக Afif Hossain 33 ரன்கள் எடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments