இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த் கடலில் வெள்ளோட்டம்

0 4204

முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தைக் கடலில் செலுத்தி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

ஒரே நேரத்தில் மிக் வகையைச் சேர்ந்த 24 போர் விமானங்களை நிறுத்தும் அளவுக்கு இடவசதி கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் கொச்சியில் கட்டப்பட்டது.

75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி இந்தக் கப்பலை அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments