தமிழகத்தில் முதல்முறையாக பொக்லைன் இயந்திரத்தை இயக்கி அசத்தும் பெண்

0 3181
தமிழகத்தில் முதல்முறையாக கோவையை சேர்ந்த பெண் ஒருவர் பொக்லைன் இயந்திரத்தை இயக்கி வருகிறார்.

தமிழகத்தில் முதல்முறையாக கோவையை சேர்ந்த பெண் ஒருவர் பொக்லைன் இயந்திரத்தை இயக்கி வருகிறார்.

சாரு சிண்டிகேட் நிறுவனம் மகேந்திராவின் உதவியுடன் பெண்களுக்கு பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது. அதன்படி அங்காள ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு முதல்கட்டமாக பொக்லைன் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமத்தையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

அந்த பெண்ணும் திறமையாக வாகனத்தை இயக்குவதற்கு கற்றுக்கொண்டு, தற்போது அந்த வாகனத்தை வைத்து வருமானம் ஈட்டி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments