ஆகஸ்ட் 13ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

0 6528
ஆகஸ்ட் 13ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்டு 13ஆம் நாள் தொடங்கும் என்றும், அன்றே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டப்பேரவைச் செயலர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு ஆளுநர் சட்டப் பேரவையின் கூட்டத்தை ஆகஸ்டு 13ஆம் நாள் காலை 10 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்று காலை 10 மணிக்கு 2021 - 2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் நிதியமைச்சர் அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments