ஒலிம்பிக் மல்யுத்தம் - இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

0 6764

 டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் இரண்டு வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். 

57 கிலோ பிரிவு பிரீஸ்டைல் மல்யுத்த காலிறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவி குமார் தாஹியா,  பல்கேரியாவின் ஜார்ஜி வாங்கலோவை 14 க்கு 4 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

இவர் அரை இறுதியில் கஸாக்ஸ்தானின் நூரிசலாம் சனாயெவ்வை எதிர் கொள்ள இருக்கிறார். 86 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டி காலிறுதியில்  இந்திய வீரர் தீபக் புனியா, சீனாவின் சூஷென் லின்னை 6 க்கு 3 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அரை இறுதியில் அவர் அமெரிக்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments