மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது: சுகாதாரத்துறை செயலாளர்

0 3161

மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை அரசு முழுமையாக எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அப்படியே பாதிப்பு ஏற்பட்டாலும், அரசு சார்பில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments