டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்காளதேசம் அணி வெற்றி

0 7098

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை, முதல் முறையாக வங்காளதேச அணி வென்றது. டாக்காவில் நடந்த முதலாவது டி20 போட்டியில், முதலில் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது.

அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள், வங்காளதேச அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 108 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. வங்கதேச வீரர் Nasum Ahmed 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments