பொறியியல் படிப்புக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு

0 4105

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கிய 8 நாட்களில் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாலும், பொறியியலில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாகி இருப்பதாலும் அதிக மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் 24ந் தேதி வரை அவகாசம் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments