சித்தூர் மாவட்டத்தில் 107 வாகனங்களை ஆட்டையப்போட்ட தமிழக இளைஞர்களை அலேக்காக தூக்கிய ஆந்திர போலிசார்..

0 3889
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடி குறைந்த விலைக்கு விற்க முயன்ற தமிழக இளைஞர்கள் உட்பட 11 பேரை கைது செய்த போலீசார், 107 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடி குறைந்த விலைக்கு விற்க முயன்ற தமிழக இளைஞர்கள் உட்பட 11 பேரை கைது செய்த போலீசார், 107 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளன. தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்த போலீசார் வசம் வினோத்குமார் என்ற நபர் சிக்கினான். அவன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட, 11 பேர் பிடிபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments