அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் ஓபிசி-க்கு 27 சதவீத இடஒதுக்கீடு : 'விதை நாங்கள் போட்டது' - ஜெயக்குமார்

0 3940

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு முழு காரணம் அதிமுக தான் என்றும், அதற்கான விதை தாங்கள் போட்டது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக  அதிமுக அரசு தொடர்ந்த வழக்கிலேயே மற்ற கட்சிகள் இணைந்ததாகவும், இந்த விவகாரத்தில் துரும்பை கூட எடுத்து போடாத திமுக வரலாற்றை திசைதிருப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments