மல்யுத்த வீரர் கொலை வழக்கில் சுஷில்குமார் மற்றும் நண்பர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

0 2496

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லி சத்ரசால் மைதானத்தில் நடந்த மோதலில் சாகர் தங்கர் என்ற மல்யுத்த வீரரை சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து சுஷில் குமார் உள்ளிட்ட15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சுஷில் குமார் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி தலைமை பெருநகர நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சுஷில் குமார் முக்கிய குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments