எம்.பி. பதவியில் இருந்து விலகும் முடிவைக் கைவிட்டார் பாபுல் சுப்ரியோ

0 2560

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ எம்.பி. பதவியில் தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். 

அண்மையில் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.முகநூல் வாயிலாக தமது அரசியல் துறவறத்தை அறிவித்த பாபுல் சுப்ரியோ எம்பி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்த பின்னர் தமது முடிவை பாபுல் சுப்ரியோ மாற்றிக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments