ஆஸ்திரேலியாவின் Afterpay நிறுவனத்தை 2,900 கோடி டாலருக்கு வாங்கும் ட்விட்டர்

0 3552

ஆஸ்திரேலியாவின் Afterpay நிறுவனத்தை 2 ஆயிரத்து 900 கோடி டாலருக்கு வாங்குகிறது ட்விட்டர் நிறுவனம். 

கோவிட் சமயத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது  அதிகரித்த நிலையில், ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Afterpay-ன் சுலப தவணைத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் சந்தையில் அதன் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்த நிலையிலேய, ட்விட்டர் இந்த நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments