கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு

0 4063
கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு

கொலம்பியாவில் கள்ள சந்தையில் விற்க வைத்திருந்த பல்வேறு இனத்தை சேர்ந்த 100 விலங்குகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அங்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. வேட்டையாடப்படும் விலங்குகள் கள்ள சந்தையில் விற்று மற்ற நபர்கள் வருமானம் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளச் சந்தையில் விற்க வைத்திருந்த puma கடி விலங்கு, முகத்தில் மட்டும் வெள்ளை நிறத்தில் காணப்படும் capuchin வகை குரங்குகள், arrau வகை ஆமைகள் என ஏறத்தாழ 100 உயிரினங்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட விலங்குகள் ராணுவ உதவியுடன் வனப் பகுதியில் விடப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments