மாருதி சுசுகியின் வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு அதிகரிப்பு

0 8049
மாருதி சுசுகியின் வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு அதிகரிப்பு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் உள்நாட்டில் வாகன விற்பனை 39 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், வெளிநாடுகளுக்கான வாகன ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டை விட 92 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments