ஆஸ்திரேலியாவில் வேகம் எடுக்கும் டெல்டா வகை கொரானா தொற்று

0 3619

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் டெல்டா வகை கொரானா வைரஸ் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே ஊரடங்கால் முடங்கியுள்ள நிலையில், பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த 29ஆம் தேதி அதிகபட்ச அளவாக 239 பேருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டது.

சிட்னி மற்றும் அருகேயுள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments