ஏடிஎம் கட்டணங்கள் இன்று முதல் உயர்வு

0 14795

ஏடிஎம் கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 15 ரூபாயாக இருந்த கட்டணம் இப்போது 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணமும் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம் மிலிருந்து 3 முறை பணம் எடுத்துக் கொள்ள கட்டணம் கிடையாது.

கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments