சென்னையில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் செயல்பட உத்தரவு... மீறினால் அபராதம்

0 2914

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் எண்ணிக்கை சற்று அதிரிக்க தொடங்கியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இன்று முதல் உணவங்கள் மற்றும் ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் உத்தரவை மீறும் உணவங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments