டோக்கியோ ஒலிம்பிக் : 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை புதிய சாதனை

0 4066

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை  Elaine Thompson-Herah பந்தய தூரத்தை 10 புள்ளி 61 விநாடிகளில் கடந்து புது ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கம் வென்றார்.

இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மற்றொரு ஜமைக்கா வீராங்கனை Shelly-Ann Fraser-Pryce பந்தைய தூரத்தை 10 புள்ளி 74 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜமைக்கா வீராங்கனை Shericka Jackson வெண்கலம் வென்றார்.

ஒலிம்பிக் மகளிர் 100 மீட்டரில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி ஜமைக்கா வீராங்கனைகள் சாதனை படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments