பெலோமார்ஸ்கி கற்பாறை வேலைபாடுகளுக்கு உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் ; யுனெஸ்கோ

0 3033
பெலோமார்ஸ்கி கற்பாறை வேலைபாடுகளுக்கு உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம்

ரஷ்யாவின் பெலோமார்ஸ்கியில் அமைந்துள்ள பழங்கால கற்பாறை வேலைபாடுகளுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாறை மீது செதுக்கப்பட்டுள்ள பழங்கால ஓவியங்கள் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. ஆதிமனிதனின் பழக்கவழக்கங்களை காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ள இந்த 4 ஆயிரத்து 500 ஓவியங்கள், வட ஐரோப்பாவின் கற்கால வரலாற்றுச் சுவடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments