ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழப்போன பெண்மணி ; விரைந்து சென்று காப்பாற்றிய ஆர்.பி.எப்.கான்ஸ்டபிள்

0 3146
ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழப்போன பெண்மணி ; விரைந்து சென்று காப்பாற்றிய ஆர்.பி.எப்.கான்ஸ்டபிள்

செகந்தராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி தண்டவாளத்தில் விழப்போன வயதான பெண்மணியை ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக விரைந்து ஓடிச்சென்று காப்பாற்றும் காட்சி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.

நஸீமா பேகம் என்ற இந்த பெண்மணி, ரயில் நகரத் துவங்கியபின் அதில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி, ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் அவர் விழப்போனார். அப்போது அங்கு நடந்து சென்ற ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ் சிங் ஓடிச் சென்று அவரை காப்பாற்றினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments